“யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சைக்கு ஓ.பி.எஸ். முற்றுப்புள்ளி” 2021-ம் ஆண்டிலும் அதிமுக வெற்றி பெறுவதே இலக்கு என டுவீட்!!
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை வெடித்த நிலையில், தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின்...






