அமெரிக்காவில் முகக்கவசம், தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு..!
முக கவசம் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். வாஷிங்டன் நினைவிடம் முதல் லிங்கன் நினைவிடம் வரை முழக்கம்...





