இராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர், வேதாளை ஊராட்சி மன்றத்தலைவர்கள் பதவியேற்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் 429 ஊராட்சி தலைவர்கள், 3,075 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஒன்றிய கவுன்சிலர்கள், 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு டிச.,...





