பக்தர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகே திருமலைக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரொனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகே திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை...





