அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக ஈபிஎஸ்க்கு 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம்
அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என 17 எம்எல்ஏக்கள் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுகவிற்கு 47 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதில் 17 பேர்...





