நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பதால் ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ...






