--- --:--:-- --

On the occasion of the 33rd anniversary of the late former Chief Minister

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எம்.எல்.ஏ.அம்மன் அர்ஜூனன் தலைமையில் கோவையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை !!!

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகத்தில் அதிமுக-வினர் அவரது திருவுருவச் சிலை மற்றும் உருவப்...

Right Menu Icon