--- --:--:-- --

Omni car collided with a two-wheeler

இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது....

Right Menu Icon