மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா !
தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. பாஜக...





