விண்வெளியில் நடந்த ஒலிம்பிக் போட்டி..!

லிம்பிக் போட்டி ஒருவேளை விண்வெளியில் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. நேற்றுடன் ஒலிம்பிக் திருவிழா முடிவடைந்த நிலையில் விண்வெளியில் உள்ள வீரர்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளனர்.

 

வீரர்களை இரு பிரிவாக பிரித்து கைகள் பயன்படுத்தப்படாமல் கைப்பந்து விளையாட்டு, ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளை நடத்தியுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படாத நிலையில் விண்வெளி ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட பெருமையை வீரர்கள் பெற்றுள்ளனர்.