5 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்போடு 14 லட்ச ரூபாய் மதிப்பில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !!!
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழை,எளிய மக்கள் வேலை வாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில. கொண்டு...






