கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் வெளியிடப்பட்ட எமலோகத்தில் ஆஃபர் குறும்படம் வெளியீடு! பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு !!!
உலகம் முழுவதும் பெரும் உயிர் பலிகளை உண்டாக்கி பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க,நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது...






