ஓ. பன்னீர்செல்வத்திற்கு அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் – நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க.வில் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு நிச்சயம்...






