திருச்சியில் கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே நாளில் 32 பேர் டிஸ்சார்ஜ்..! உற்சாகமாக வழியனுப்பி வைத்த ஆட்சியர், மருத்துவர், செவிலியர்கள்!!
கொரோனா பாதிப்பு டன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 32 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கை தட்டி,...






