இன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை..!
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வாக்குப்பதிவுக்கு அடுத்த நாளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இலங்கையில்...






