திருச்சியில் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!
கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் எம்எஸ்வி சாலை, பெரியகடை உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி கடை வீதி பகுதியில் 50க்கும் மேற்பட்டோருக்கு...






