உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் ஆரம்பம்…! திமுக மீண்டும் வழக்கு தொடர்வதால் பலரும் தயக்கம்!!
ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், தேர்தலை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது....





