பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது – தமிழ்நாடு பெட்ரோலிய சங்கம் அறிவுறுத்தல்
பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என பங்க் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு...






