கூட்டணி தொடர்பாக தொலைபேசியில் கூட யாரும் தொடர்பு கொள்ளவில்லை -பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி தொடர்பாக இந்த எஇமிடம் வரை பாஜக, அதிமுக சார்பில் தொலைபேசியில் கூட யாரும் தொடர்பு கொள்ளவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.