ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்க வேண்டியதில்லை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிர்வாகத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிக்காக...






