“கொரானா அச்சம் வேண்டாம்!” பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!
கொரானா அச்சம் காரணமாக சட்டப்பேரவையை முன் கூட்டியே ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில்...






