மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்புகள்.. மாநில அரசு அறிவிப்பு..!
டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் காய்ந்த பயிர்க்கழிவுகளை எரிப்பதாலும், வாகனப் பெருக்கத்தாலும் டெல்லியில் காற்றின்...





