லஞ்சம் கொடுக்க பணமில்லை – பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்டு விவசாயி நூதனப் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், பூர்வீக சொத்தின் கூட்டுப் பட்டாவில் தனது பெயரைச் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகக் கூறி விவசாயி ஒருவர்...





