பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரும் திங்களன்று பதவியேற்பார்..!
பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரும் திங்கள்கிழமை பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றுள்ளது....






