“நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை அதிகாலை தூக்கு உறுதியானது” திகார் சிறையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்!!
நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது. தூக்கு தண்டனைக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடியான நிலையில், நாளை காலை 5.30 மணிக்கு...






