வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடம் என்ஐஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி...






