பிறந்த குழந்தைக்கு முதுகில் கட்டி: கைவிரித்த அரசு டாக்டர்…! காப்பாற்ற முயற்சிக்கும் மாவட்ட ஆட்சியர்..!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த முத்துபாண்டி என்ற தம்பதியினருக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 21-ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிறக்கும்போதே முதுகில் முதுகில் கட்டி இருந்தது தெரியவந்தது. ...





