கொரோனா இல்லாத நாடாக மாறியது நியூசிலாந்து! கொரொனாவை வீழ்த்தி வெற்றியை சந்தித்த அதிபர் ஜெசிந்தா!
உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரசை கையாள முடியாமல் திணறி வரும் நிலையில் நாட்டை விட்டே கொரொனாவை விரட்டி சாதித்திருக்கிறது நியூசிலாந்து. சமகால அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக்...






