வேலூரில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய சுரங்கப்பாதை!
வேலூர் நகரின் மிக முக்கிய சந்திப்பான கிரீன் சர்க்கிள் பகுதியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் (என்.எச்-44) மேம்பாலத்திற்குக் கீழே ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு...





