புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது- அமைச்சர் பொன்முடி ‘பளிச்’ .
புதிய கல்விக்கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவோம் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். புதிய...





