தமிழகத்தில் புதிய தொழில்கள் விரைவில் வரும்! எடப்பாடி பழனிசாமி
உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் பல புதிய தொழில்கள் விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்தார். மானியங்களுக்கான...





