--- --:--:-- --

New barometric depression is forming ..!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது..!

அந்தமானில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Right Menu Icon