குவைத்தில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர உடனடியாக நடவடிக்கை எடுக்க நவாஸ்கனி எம் பி கோரிக்கை !
குவைத்தில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம் பி கோரிக்கை .உலகளாவிய கோவிட் -19 கொரோனா...





