--- --:--:-- --

Nam thamizhar katchi will contest alone in 2021 assembly elections

சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி..! தானும் ஒரு தொகுதியில் களம் காணப் போவதாக சீமான் அறிவிப்பு!!

வரும் 2021 சட்டசபை பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், தானும் போட்டியிடப் போவதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  ...

Right Menu Icon