கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயத்திற்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கு நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையம் நன்றி !!!
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையம் சார்பில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர்...





