விஜய் பரப்புரைக்காக எல்லாரும் அவங்க வேலைய விடணுமா? – நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா
தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா செய்தியாளர்களிடம் பேசியதாவது, சாலை மறியல் எல்லாம் இல்லை. நாங்கள் எங்களுடைய இறுதி கட்ட பரப்புரையை செய்து வருகிறோம். காவல்துறை...





