பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவியை கடத்திக்கொண்டு சென்ற மர்மநபர்கள்..!
கர்நாடக மாநிலம் கோலார் அருகே சாலையில் நடந்து சென்ற பிளஸ் 1 மாணவி ஒருவர் பட்டப்பகலில் காரில் கடத்தப்பட்டுள்ளார். கொள்பேட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது....