நேர்மையானபெண் தலையாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு !
சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அடுத்து வி.புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் என்பவர் தற்போதைய பெண் தலையாரியை தகாத வார்த்தைகளை கூறியும் கையை...





