பட்டா போதுமா..? மூல ஆவணம் எங்கே? ‘முரசொலி’ இடம் ‘பஞ்சமி நிலம்’ தான்..! ராமதாஸ் காட்டம்
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் தான் என்றும் நிலப்பதிவு ஆவணத்தையும், மூல ஆவணத்தையும் காட்டாமல்,1985-ம் ஆண்டு வாங்கிய பட்டாவைக் காட்டுவதன் மர்மம் என்ன? என்று...





