திருமுருகன்பூண்டி நகராட்சி மக்களுக்கு நகராட்சித் தலைவர் வேண்டுகோள்..!
திருமுருகன்பூண்டி நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள பிரச்சனைகளையும் நேரில் மனுவாக பெற்று உடனடி தீர்வு காணப்படும் - பொதுமக்களுக்கு தலைவர் நா.குமார் வேண்டுகோள்..! திருப்பூர் அடுத்துள்ள...






