நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி..!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி.ஒருவர் சக எம்.பி.யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது. விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்பி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது...





