திரைப்பட டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும் : விஜய்யிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை
திரைப்பட டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும். திரைப்படங்களுக்கான உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை...





