குறைபாடு உடைய மகனுக்கு ஒட்டகப்பால் வேண்டும் என கெஞ்சிய தாய்!20லி பாலை கொண்டு சேர்த்த ரயில்வே!
பிரதமர் மோடிக்கு அனுப்பிய ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் மும்பையை சேர்ந்த பெண்ணின் மகனுக்கு 20 லிட்டர் ஒட்டகப்பால் கிடைத்துள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணின் மூன்றரை...





