திருமணத்தை மீறிய உறவில் பிறந்த 2 குழந்தைகளை கொன்ற தாய்..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமணத்தை மீறிய உறவின் மூலம் பிறந்த குழந்தை கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. முத்துமாரிக்கு சசிகுமாருடன் திருமணத்தை...





