தாய்க்கு கொரொனா…! தந்தை உயிரிழப்பு…! சிறுவனின் பரிதாப நிலை!
விழுப்புரத்தில் 11 வயது சிறுவனின் தாய் கொரொனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் சிறுவன் தவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....






