பொள்ளாச்சி அருகே ஆற்றில் துணி துவைக்க சென்ற தாயும்,இரு மகள்களும் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்! ஆனைமலை போலீசார் விசாரணை !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள்.இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவரது மூத்த மகள் சந்தியா(18)...





