பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20 க்கும் மேற்பட்டோர் பலி..!
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.





