கோவையில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் “மோடி கிச்சன்” திட்டம்..! வீடியோ கான்பரன்ஸ் மூலம் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்!!
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டோரில், 500 பேருக்கு தினமும் உணவு வழங்கும் வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் "மோடி கிச்சன் " திட்டத்தை பா.ஜ.க பொதுச் செயலாளர்...






