திருவாடானை அரசு மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கிய எம்எல்ஏ கருணாஸ்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை சம்பந்தமான படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவ உபகரணங்களும் மல்டி கேர் மானிட்டர்,...






