புத்தாடை,இனிப்புகள் வழங்கி தூய்மைப்பணியாளர்களை கெளரவித்த எம்.எல்.ஏ ஆறுக்குட்டி !!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும்...





